அரசியல்

TVK | Sathya | திருமண வயதை 20 அல்லது 21 ஆக உயர்த்த வேண்டும் | TN Assembly

திருமண வயதை 20 அல்லது 21 ஆக உயர்த்த வேண்டும் | TN Assembly

thanthitv

இளம் வயது திருமணத்தால் பெண்கள் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்படுவதாக கூறிய கிருஷ்ணராயபுரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சத்யா, பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 20 அல்லது 21 வயதாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். #TVK #Sathya #Krishnarayapuram #ChildMarriage #MarriageAge #TamilNaduPolitics #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

TN Police | துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிப்பு.. காத்திருக்கும் Bigg Breaking நியூஸ்

Nepal Disaster | நேபாளில் இருந்து மீண்ட தமிழர்கள்..மிரட்சி மாறாமல்.. சொன்ன விஷயம்

High Court | NIA | கோவை வெடிப்பு விவகாரம்.. மத்திய, மாநில அரசுகளுக்கு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Meenakshi Amman Temple | Court | மதுரை மீனாட்சியம்மன் கோயில் விவகாரம்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

TN Govt | IPS | TN Police | ஒரே உத்தரவில்.. 15 IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்..