Markandeyan | DMK | ரஜினிகாந்த் ஆளுநரா? - மார்க்கண்டேயன் பதில்
Markandeyan | DMK | ரஜினிகாந்த் ஆளுநரா? - மார்க்கண்டேயன் பதில்
thanthitv
ரஜினிகாந்த் ஆளுநராக அறிவிக்கப்பட போவதான தகவல் குறித்த கேள்விக்கும், அதிமுக - திமுக கூட்டணி வைத்துள்ளது என்ற அமைச்சர் நிர்மல்குமாரின் குற்றச்சாட்டிற்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பதிலளித்தார்