அரசியல்

"ஜெயலலிதா நினைவிட வழக்குகளை எதிர்க்காதது ஏன்?"- ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி

ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டபோது, ரஜினிகாந்த் எதிர்க்காதது ஏன் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி

ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டபோது, ரஜினிகாந்த் எதிர்க்காதது ஏன் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பி உள்ளார். தந்தி டி.வி.யின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில், எமது தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான வழக்குகள் போட்டவர்கள் தனி நபர்கள் அல்ல எனவும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்