அரசியல்

மார்ச்-16ம் தேதி கூடும் மத்திய பிரதேச சட்டப்பேரவை:"பெரும்பான்மையை நிரூபிக்க கூடுகிறது பேரவை" - ஆளுநர்

மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் விதமாக சட்டப் பேரவை நாளை கூடுகிறது.

தந்தி டிவி
மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் விதமாக சட்டப் பேரவை நாளை கூடுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஆதரவாக இதுவரை 22 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சி முதல்வர் கமல்நாத்-க்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், மார்ச் 16ஆம் தேதி, சட்டப்பேரவையை கூட்டுமாறு, ஆளுநர் லால்ஜி டான்டன் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்