அரசியல்

Maharashtra | Marathi | "மகாராஷ்டிராவில் தொழில் செய்ய மராத்தி கட்டாயம்"

"மகாராஷ்டிராவில் தொழில் செய்ய மராத்தி கட்டாயம்"

thanthitv

Maharashtra | Marathi | "மகாராஷ்டிராவில் தொழில் செய்ய மராத்தி கட்டாயம்" #Maharashtra #Marathi #Auto #Taxi மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் மராத்தி மொழி தெரிந்திருப்பது கட்டாயம் என்ற விதியைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த, மே 1ம் தேதி முதல் சிறப்புச் சரிபார்ப்பு இயக்கத்தைத் தொடங்க அம்மாநில போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இந்தச் சிறப்பு இயக்கம் மே 1 முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நடைபெறும் என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிராவில் தொழில் செய்ய விரும்புபவர்கள், மராத்தி மொழியை அறிந்திருப்பது அவசியம்"" என்ற அரசின் நிலைப்பாட்டை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்