அரசியல்

பன்னீர் செல்வம் என்னை பிரபலமாக்கிவிட்டார் - தினகரன்

மன்னார்குடி பொதுக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தன்னை பற்றி பேசியதால், தான் மேலும் பிரபலமாகி விட்டதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* மன்னார்குடி பொதுக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தன்னை பற்றி பேசியதால், தான் மேலும் பிரபலமாகி விட்டதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

* கடைமடை பகுதிகளில் சரியாக தூர்வாரவில்லை என்று கூறி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

* இதில் பேசிய தினகரன், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்கியவர், சசிகலா தான் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்