அரசியல்

மனிதநேய மக்கள் கட்சி மாநாடு : எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.

இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்