அரசியல்

மணிப்பூர் வன்முறை - காங்.எடுத்த அதிரடி முடிவு | Manipur

தந்தி டிவி

மணிப்பூர் வன்முறை - காங்.எடுத்த அதிரடி முடிவு

மணிப்பூர் மாநில காங்கிரஸ் குழுவினருடன் நாடாளுமன்ற வ ளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மணிப்பூர் விவகாரம் குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்