"கடந்த ஆட்சியில் ஆடிய ஆட்டம் ஊரறிந்த விசயம்" - மாணிக்கம் தாகூர் பேச்சு #ManickamTagore #congress #dmk #tvk #politics #thanthitv மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் மாநிலத் தலைவர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், முதல்வர் மேஜையில் உள்ள ஒரு கோப்பை திறந்ததற்கே இந்த நடவடிக்கை என விமர்சித்துள்ளார்