அரசியல்

Manickam Tagore | Congress | மீண்டும் பரபரப்பை கிளப்பிய மாணிக்கம் தாகூர்

மீண்டும் பரபரப்பை கிளப்பிய மாணிக்கம் தாகூர்

thanthitv

Manickam Tagore | Congress | மீண்டும் பரபரப்பை கிளப்பிய மாணிக்கம் தாகூர் "எண்ணிய முடிதல் வேண்டும்"- மாணிக்கம் தாகூர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என தொடர்ந்து வலியுறுத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும்" என மீண்டும் எக்ஸ் பக்கத்தில் பாரதியின் வரிகளை பகிர்ந்துள்ளார். கூட்டணி விவகாரத்திலும் ஆட்சி அதிகாரம் குறித்தும் கட்சி தலைமை முடிவு எடுக்கும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்திய போதிலும், மாணிக்கம் தாகூர் தொடர்ந்து 3-ஆவது நாளாக இவ்வாறு பதிவிட்டிருப்பது விவாதத்தை கிளப்பியிருக்கிறது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை