அரசியல்

தனி ஆளாக நிற்க போகிறார் மம்தா பானர்ஜி - அமித்ஷா

தேர்தலின் போது மம்தா பானர்ஜி தனி ஆளாக நிற்க போகிறார் என்றும், மேற்கு வங்க மக்களுக்கு அவர் இழைத்த அநீதிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தேர்தலின் போது மம்தா பானர்ஜி தனி ஆளாக நிற்க போகிறார் என்றும், மேற்கு வங்க மக்களுக்கு அவர் இழைத்த அநீதிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் பாஜகவில் இணைந்ததை அடுத்து, மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா நகரில் பாஜகவின் பேரணி நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் பங்கேற்ற அவர், மம்தாவின் ஆட்சியில் மேற்கு வங்க மக்கள் மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்