அரசியல்

திரிணமூல் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு

41% பெண்களுக்கு வாய்ப்பு அளித்துள்ள மம்தா பானர்ஜி

தந்தி டிவி
நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, அதன் தலைவர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் வெளியிட்டார்.இப்பட்டியலில்,வங்க நடிகைகள் மிமி சக்ரவர்த்தி, நுஸ்ரத் ஜகான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இம்முறை, 41 சதவீதம் பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்