"என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்"
"உயிர் மூச்சு உள்ளவரை, கட்சிக்கு பாதுகாவலனாக இருப்பேன்"
தோல்வியை ஆராய்ந்து வெற்றி பாடம் கற்க வேண்டும் - கமல்ஹாசன்
"கூட்டணி தேர்வு செய்ததில் அவர்களுக்கு கொடுத்த ஜனநாயகம் அனைவருக்கும் தெரியும்"
"அறிமுகம் இல்லாதவர்கள், சற்றே தெரிந்தவர்களை அரசியல் நட்சத்திரங்களாக்க முயற்சித்தது தான் சர்வாதிகாரமாக தெரிகிறது"
கடமைகளை மறந்து, தோல்விக்குப்பின் அதை கொட்ட குழி தேடுவது ஜனநாயகம் அல்ல - கமல்ஹாசன்