அரசியல்

மக்கள் நீதி மய்யத்தின் 21 வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் 21 தொகுதியில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

* திருவள்ளூர் தொகுதிக்கு எம். லோகரங்கன், சென்னை வடக்கு ஏ.ஜி.மெளர்யா, சென்னை மத்திய தொகுதியில் கமீலாநாசர் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

* திருப்பெரும்புதூர் தொகுதியில் எம். சிவக்குமார், அரக்கோணம் என். ராஜேந்திரன், வேலூரில் ஆர். சுரேஷ், கிருஷ்ணகிரியில் எஸ். ஸ்ரீகாருண்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

* தர்மபுரியில் D. ராஜசேகர் விழுப்புரம் தொகுதியில் அன்பின் பொய்யாமொழி சேலம் பிரபுமணிகண்டன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

* நீலகிரியில் ராஜேந்திரன், திண்டுக்கல் எஸ். சுதாகர், திருச்சி வி. ஆனந்தராஜா, சிதம்பரம் T. ரவி ஆகியோர் ஆகியோர் களம் காண்கின்றனர்.

* மயிலாடுதுறை எம். ரிஃபாயுதீன், நாகப்பட்டினம் கே. குருவைய்யா, தேனி தொகுதியில் எஸ். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் T.P.S. பொன் குமரன், திருநெல்வேலி எம். வெண்ணிமலை ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

* கன்னியாகுமரி எபினேசர், புதுச்சேரி டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோரை வேட்பாளர்களாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

* ஓய்வு பெற்ற நீதிபதி, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி, 4 வழக்கறிஞர்கள், 3 மருத்துவர்கள், 3 பொறியாளர்கள், 7 தொழிலதிபர்கள், பட்டதாரிகள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி? - கமல்ஹாசன்

பதில்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு