Minister Marie Wilson | ``கிண்டல் பண்றதும்.. கேலி பண்றதும்.. இது நல்லதல்ல’’ | அண்ணாமலைக்கு அமைச்சர் மரியவில்சன் பதிலடி #CMvijay #ministermariewilson #annamalai #tnpolitics #thanthitv முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து வீ த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில், நிதி அமைச்சர் மரியவில்சன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்