அரசியல்

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் : சிவசேனாவின் சாம்னா பத்திரிகை

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா' குற்றம் சாட்டியுள்ளது.

தந்தி டிவி
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம், பாஜக மறைமுகமாக அதிகாரத்தில் தொடர்வதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா' குற்றம் சாட்டியுள்ளது. ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கோரிய போது, உரிய மரபு பின்பற்றவில்லை என்றும், மகாராஷ்டிராவின் அரசியலை அறிய முடியாத சக்தி கட்டுப்படுத்துபோல உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது,

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்