அரசியல்

மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி - பிரதமர் மோடி வாழ்த்து

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர் தேவேந்திர பட்நவிஸ் அஜித் பவார் இணைந்து மகாராஷ்டிராவுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவார்கள் என்கிற நம்பிக்கையுடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்