மகாராஷ்டிராவில் அமைந்துள்ள புதிய அரசு மாநில வளர்ச்சி மற்றும் மக்கள் நலனில் உறுதியாக இருக்கும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.