அரசியல்

"மஹாராஷ்டிரா மக்களின் நலனுக்காக இணைந்து பாடுபடுவோம்" - துணை முதலமைச்சர் அஜித் பவார் பேட்டி

துணை முதலமைச்சராக பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாக தெரிவித்தார்.

தந்தி டிவி

துணை முதலமைச்சராக பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாக தெரிவித்தார். மஹாராஷ்டிரா மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க அயராது பாடுபடுவோம் என்றும் அவர் கூறினார்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்