அரசியல்

மகாராஷ்டிர புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு - பதவி பிரமாணம் செய்து வைத்தார், தற்காலிக சபாநாயகர்

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத் தொடர் இன்று கூடியது.

தந்தி டிவி

மகாராஷ்டிர அரசியலில் ஒரு தெளிவு பிறந்துள்ள நிலையில் புதிய சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக நீண்ட காலம் எம்எல்ஏவாக இருந்து வரும் காளிதாஸ் கெலம்ப்கர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை கூடியது. அதில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. காலையில் இருந்து ஒவ்வொரு எம்எல்ஏக்களாக பதவியேற்று வருகின்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் காளிதாஸ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்