அரசியல்

"சிவசேனா நிச்சயம் ஆட்சி அமைக்கும்" : ஹிந்தி கவிதையை சுட்டிக்காட்டி சஞ்சய் ராவத் பதிவு

அலையை பார்த்து அச்சப்படுபவன், கடலை நீந்தி கடக்க முடியாது என்ற ஹிந்தி கவிஞர் சோகன்லால் துவிவேதி, எழுதிய பாடலை மேற்கோள்காட்டி, சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி கொண்டுள்ளதாகவும் அதில் வெற்றி பெறும் என்றும் சஞ்சய் ராவத் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அலையை பார்த்து அச்சப்படுபவன், கடலை நீந்தி கடக்க முடியாது என்ற ஹிந்தி கவிஞர் சோகன்லால் துவிவேதி, எழுதிய பாடலை மேற்கோள்காட்டி, சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி கொண்டுள்ளதாகவும் அதில் வெற்றி பெறும் என்றும் சஞ்சய் ராவத் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதனிடையே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் கக்தா சாண்ட்யா பத்வி கூறியுள்ளார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்