மகாராஷ்டிர அரசியல் நிலவரத்தை காங்கிரஸ் கூர்ந்து கவனித்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார். இதுவரை காங்கிரஸ் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். தங்கள் முன்னுள்ள அனைத்து சாத்திய கூறுகளையும் ஆலோசித்து வருவதாகவும் அசோக் சவான் தெரிவித்தார்.