அரசியல்

மகாராஷ்டிரா : தலைமை செயலகம் சென்றனர் முதல்வர், துணை முதல்வர்

மகாராஷ்டிராவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமைச் செயலகத்துக்கு சென்று தனது பணிகளை தொடங்கினார்.

தந்தி டிவி
மகாராஷ்டிராவில் பாஜக அரசு தொடர்பாக பலத்த சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், அந்த மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், தலைமை செயலகம் சென்று தனது பணிகளை இன்று கவனித்தார். இதுபோல, துணை முதலமைச்சர் அஜித் பவாரும், தலைமைச் செயலகத்துக்கு சென்று தனது பணிகளை தொடங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்