மதுரை மாவட்டம் செல்லூரில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாமில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழகத்தில் உள்ள கட்சிகளில் அதிமுக தான் டாப், மற்ற கட்சிகள் எல்லாம் எல்லாம் டூப் என பேசினார்.. கட்சியில் சேரும் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் கலகலப்பாக பேசினார்.. என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.