ராஜபக்சே குற்றச்சாட்டுக்கு சம்மந்தப்பட்டவர்கள் இன்னும் பதில் சொல்லவில்லை - அமைச்சர் உதயகுமார்
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை, விளாச்சேரி, வடிவேல்கரை உள்ளிட்ட 9 இடங்களில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.