மதுரையில் அழகிரியை எதிர்த்தே அரசியல் செய்தவன் என கூறிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்த சலசலப்பிற்கு எல்லாம் அஞ்சமாட்டேன் என்று கூறியுள்ளார்..