அரசியல்

மோடி தலைமையில் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் - ம.பி. அரசியல் மற்றும் மாநிலங்களவை தேர்தல் பற்றி ஆலோசித்ததாக தகவல்

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய பிரதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மாநிலங்களவை தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்