அரசியல்

பெட்ரோல், டீசல் விலை விவகாரம் : "ஜிஎஸ்டிக்குள் வந்தால் விலை குறையும் என்பது மாயை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

பெட்ரோல்,டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்பது மாயை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

பெட்ரோல்,டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்பது மாயை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆவடி நகராட்சி பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 60 மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்தி அதற்கான ஆணையை அமைச்சர் பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும் என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்