அரசியல்

அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலின் கனவு பலிக்காது - அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின், 5 ஆண்டுகால திட்டம் என்ன? அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

தந்தி டிவி

அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலின் கனவு பலிக்காது

காவிரி நதிநீதி மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின், 5 ஆண்டுகால திட்டம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை