CM Stalin | DMK | சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் முன்னாள் முதல்வர்கள் சிலைகளை திறந்து வைத்த CM ஸ்டாலின் #CMStalin #DMK #karunanidhi #Anna #TNPolitics #thanthitv முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி சிலை திறப்பு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை போரூர் சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் முழுஉருவ வெண்கல சிலைகளை திறந்து வைக்கிறார்...