சென்னையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ இல்லத் திருமண விழாவில் ஒரே மேடையில் திமுக மற்றும் பாஜகவினருடன் கமல்ஹாசன் கலந்து கொண்டது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தி டிவி
"மணமில்லாத மலர்கள் பல உள்ளன"
இந்த விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், தனக்கே உரிய பாணியில் சிலோடையுடன் பேசினார். மணமில்லாத மலர்கள் இருப்பதாக கூறிய அவர், யாரை குறிப்பிடுகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.