"இங்க வாங்க.. என்ன இப்படி இருக்கு.." - பார்த்த அதிர்ச்சியில் ரெய்டு விட்ட அமைச்சர்.. திணறிய அதிகாரிகள்
ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் ரூ.100 கோடியில் கட்டப்பட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அருண்ராஜ், கழிவறைகள் சுகாதாரமின்றி இருந்ததை கண்டு அதிருப்தி அடைந்துள்ளார்...