அரசியல்

#Breaking|| "எங்கள் காதுகள் பாவமில்லையா?" - நச்சுனு பஞ்ச்.. பாஜகவை நாக்-அவுட் செய்த CM

தந்தி டிவி

"எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்?"

"கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு"

இது அப்பட்டமான பொய்க்கணக்கு - முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு

உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை பாஜக அரசு அள்ளிக் கொடுத்துள்ளது - முதல்வர் ஸ்டாலின்

பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ ரூ.5.5 லட்சம் கோடி மட்டுமே - முதல்வர் ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி

TVK Vijay | Thanjavur | "வராதீங்கன்னு சொல்லியும் அவ்ளோ பேரு வராங்கன்னா..." - முஸ்தபா சொன்ன விஷயம்

TVK Vijay | Thanjavur | தஞ்சையே அதிர.. தொண்டர்கள் படைசூழ.. எண்ட்ரி கொடுத்த விஜய்

TVK Vijay |"எனக்காக இத பண்ணுங்களேன்.."-விஜய் சொல்ல சொல்ல செய்த தொண்டர்கள்.. கையை தூக்கி நின்ற காட்சி