அரசியல்

" இதை செய்தால் ரூ.10 லட்சம் கோடி... ஆனால் இந்தியாவின் கதி?" - மேடையில் கொதித்த ஆ.ராசா

தந்தி டிவி

"இதை செய்தால் ரூ.10 லட்சம் கோடி... ஆனால் இந்தியாவின் கதி?" - மேடையில் கொதித்த ஆ.ராசா

முதல்வர் ஸ்டாலின் மட்டும் சுயநலமாக இருந்தால், அவருக்கு பிரதமர் மோடி பத்து லட்சம் கோடி தருவார் என திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய திமுக வேட்பாளர் ஆ.ராசா, "முதல்வர் ஸ்டாலின், பாஜகவை எதிர்க்கமாட்டேன்... காங்கிரசுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று மட்டும் தெரிவித்தால், பிரதமர் மோடி ஸ்டாலினுக்கு பத்து லட்சம் கோடி தருவார்... அப்படி செய்தால் இந்தியாவின் கதி என்னவாகும்?..." என பேசினார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?