அரசியல்

#BREAKING || பாஜகவை அருகில் வைத்தே ஒரே போடாக போட்ட ஓபிஎஸ் | OPS | BJP |

தந்தி டிவி

பாஜக - ஓபிஎஸ் கூட்டணியில் இழுபறி? பாஜக - ஓபிஎஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி என தகவல். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் முடிவெடுக்கப்படும் என ஓபிஎஸ் பேட்டி. அனைத்து கேள்விகளுக்கும் நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின் பதில் - ஓபிஎஸ். பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகளும், ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்