அரசியல்

"அய்யா.. பஜ்ஜி ரெடி.. சாப்டுங்க" - மாஸ்டராகவே மாறிய தனபால் மகன்.. கவனம் ஈர்த்த அதிமுகவின் பிரச்சாரம்

தந்தி டிவி

நீலகிரி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் டீக்கடையில் பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரைகள் சூடு பிடித்துள்ள நிலையில் பல்வேறு விதமாக வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், கூடலூர் பகுதியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது, டீ கடைக்குச் சென்ற அவர் பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்தார். வேட்பாளர் பஜ்ஜி சுட்டது அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கவனம் பெற்றது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்