இந்தத் தேர்தலில் இதனைத் தக்க வைத்தாக வேண்டிய நெருக்கடி, அந்த கட்சிக்கு உள்ளது. இதில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 பெரிய மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மகாராஷ்டிராவின் மும்பை மாநகரில் உள்ள 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.