அரசியல்

"ஒன் பிக் ப்ளீஸ்.." போட்டோ கேட்ட பெண்... உடனே ஓபிஎஸ் செய்த செயல்

தந்தி டிவி

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் பரமக்குடி அருகே அரியனேந்தல், விளத்தூர், பார்த்திபனூர் உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். புதுக்குடி கிராமத்தில் அழகு முத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓ.பி.எஸ்., கிராம மக்களிடம் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது நடந்து சென்றபோது இளம்பெண் ஒருவர் ஓ.பி.எஸ்.ஐ போட்டோ எடுக்க முயன்றார். உடனடியாக அதே இடத்தில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளும்படி போஸ் கொடுத்தார்.

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு