அரசியல்

பற்றியெரிந்த வீடுகளுக்கு நடுவே ராதிகா-சரத்குமார்... கண்ணீர் வடித்த மக்களுக்கு ஆறுதல்

தந்தி டிவி

விருதுநகரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவே தீ விபத்தால் சேதமடைந்த வீடுகளை பாஜக வேட்பாளர் ராதிகாவும், சரத்குமாரும் நேரில் பார்வையிட்டனர்... நேற்றிரவு அய்யனார் காலனியில் உள்ள குடிசை வீடுகள் தீ விபத்தில் சேதமடைந்தன... இந்நிலையில் ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பிற்காக வந்த நிலையில், தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளையும் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Breaking | Model Code of Conduct | ECI | TN Election | அமலுக்கு வந்த விதிகள் - அகற்றப்பட்ட படங்கள்

#Breaking || TN Election Date | இன்னும் 40 நாட்களில் தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை எப்போ தெரியுமா?

Breaking | TN Election | ECI | நாடே உற்றுநோக்கிய தேர்தல் தேதி - வந்தது அறிவிப்பு

#Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி வெளியானது.. அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர்

#Breaking | TN Election 2026 | தேர்தல் தேதி? - அறிவிக்கும் தலைமை தேர்தல் ஆணையர்