அரசியல்

மினி வேனுக்குள் பெட்டி பெட்டியாக தங்க, வைர நகைகள்... வளைத்து பிடித்த பறக்கும் படையினர்

தந்தி டிவி

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைரங்களை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோரிமேடு எல்லை பகுதி சோதனைச் சாவடியில், தேர்தல் பறக்கும்படை குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த மினிவேனை சோதனை செய்ததில், தங்க நகைகள் மற்றும் வைரங்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், புதுச்சேரியில் உள்ள 4 பிரபல நகைக் கடைகளுக்கு நகைகள் எடுத்துச் செல்லப்படுவதும், ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாதததும் தெரியவந்தது.

Petrol Sales | ஒரே நாளில் இத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையா?

Breaking | Sasikala | New Party | புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் ச‌சிகலா

DMK Election Propaganda திமுகவுக்காக அரசியல் சூறாவளியாக மாறி சுழலும் ஓபிஎஸ் - அரசியல் சரவெடி ஆரம்பம்

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு