அரசியல்

டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் விவாதம்:"உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும்"- திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை

டெல்லி வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லி வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், தற்போது நிலவி வரும் சட்டம் - ஒழுங்கு பற்றி இந்தியா மட்டுமின்றி, இங்கிலாந்து, இந்தோனேஷியா, ஈரான், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான போராட்டத்தினால்தான் இந்த வன்முறை ஏற்பட்டது எனவும் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் பாஜக ஆதரவாளர்கள் எனவும் குற்றம் சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்