நாடாளுமன்றம் மற்றும் இடைதேர்தலில் திமுக வெற்றி உறுதி - ஸ்டாலின்
நாடாளுமன்றம் மற்றும் இடைதேர்தலில் திமுக தான் வெற்றி பெறப் போகிறது என்பதால் உள்ளாட்சி தேர்தலும் போய்விடும் என்ற பயத்தில் திட்டமிட்டு உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.