அரசியல்

உள்ளாட்சி தேர்தல்:விருப்ப மனு அளித்தவர்களிடம் தி.மு.க. நேர்காணல்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்த ஆயிரத்து 300 பேர்களிடம் கரூர் மாவட்ட தி.மு.க. நேர்காணல் நடத்தியது.

தந்தி டிவி
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்த ஆயிரத்து 300 பேர்களிடம் கரூர் மாவட்ட தி.மு.க. நேர்காணல் நடத்தியது. கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் , பதினோரு பேரூராட்சிகள் மற்றும் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆகிய 371 பொறுப்புகளுக்கு கடந்த 20-ஆம் தேதி வரை கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. 700 பெண்கள் உள்பட 1,300 நபர்களிடம், மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையிலான குழு நேர்காணல் நடத்தியது.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு