அரசியல்

மதுக்கடைகளை மூட வழி வகை செய்யும் புதிய சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் - ராமதாஸ்

மதுக்கடைகளை மூட வழி வகை செய்யும் புதிய சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி
மதுக்கடைகளை மூட வழி வகை செய்யும் புதிய சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கிராமசபைகளில் வாக்கெடுப்பு நடத்தி, மதுக்கடைகளை மூடும் வகையில் புதிய சட்டம் அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார். முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்தால் அதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள் என்று சுட்டிக்காட்டிய ராமதாஸ், மது விற்பனையால் தான் தமிழக அரசுக்கு லாபம் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்