அரசியல்

குஷ்பூ இட்லி போல், நல்லா மொறு மொறு தோசை...டிரண்டாகும் ராகுல் சுட்ட தோசை...இணையத்தை கலக்கும் வீடியோ

தந்தி டிவி

ஒட்டுமொத்த இந்தியாவும் தமது வீடு என்பதால், தனக்கென தனியாக வீடு தேவையில்லை என, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார். தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க.வுக்கு எதிராக தான் போராடுவதாகவும், தன் மீது 25 முதல் 30 வழக்குகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக ஜக்தியால் என்ற பகுதிக்கு யாத்திரையாக சென்ற ராகுல் காந்தி, அங்கு சாலையோர தள்ளுவண்டி கடையில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு