அரசியல்

ஹவுராவில் இடதுசாரி அமைப்புகள் போராட்டம் - போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம்

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் வேலையின்மையை கண்டித்து இடதுசாரி இளைஞர் அமைப்பினர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் வேலையின்மையை கண்டித்து இடதுசாரி இளைஞர் அமைப்பினர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு நிலவியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்