அரசியல்

Leema Rose Martin | AIADMK | லால்குடியில் லீமா ரோஸ் மார்டின் தீவிரப் பிரசாரம்..

லால்குடியில் லீமா ரோஸ் மார்டின் தீவிரப் பிரசாரம்..

thanthitv

Leema Rose Martin | AIADMK | லால்குடியில் லீமா ரோஸ் மார்டின் தீவிரப் பிரசாரம்.. பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு #Lalgudi #AIADMK #LeemaRoseMartin திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையில் இந்தப் பிரசாரம் நடைபெற்றது. லால்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்ற வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் விரிவாக எடுத்துரைத்தார். பிரசாரத்தின் போது பெண்கள் சிலர் லீமா ரோஸ் மார்டினுக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

Chennai Chepauk | IPL Match | சென்னையில் IPL போட்டிகள் தேதி மாற்றமா? - கோர்ட் அதிரடி தீர்ப்பு

Edappadi Palanisamy | EPS-க்கு வந்த குட்நியூஸ்

TVK | ரிஜெக்ட் செய்யப்பட்டது வேட்புமனு.. பேரதிர்ச்சியில் தவெகவினர்

Congress List | லிஸ்டில் மாணிக்கம் தாகூர்.. காங்கிரஸ் முக்கிய அறிவிப்பு

DMK | ஸ்டார் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு