அரசியல்

"திமுக ஆட்சியில் தான் சட்டம் - ஒழுங்கு இல்லை" - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

திமுக ஆட்சியில் தான் ஜாதி மத சண்டைகள் நிகழ்ந்ததாகவும், சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருந்ததாகவும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டினார்

தந்தி டிவி

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட நடுவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் அதிமுக அட்சியில் வீடு இல்லாதவர்களுக்கு 6 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாக கூறினார். திமுக ஆட்சியில் தான் ஜாதி மத சண்டைகள் நிகழ்ந்ததாகவும், சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருந்ததாகவும் புகார் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்