அரசியல்

L Murugan | "சினிமா நடிகர்களை பார்க்க வரும் கூட்டம்..." - எல்.முருகன் சொன்ன விஷயம்

தந்தி டிவி

“தோல்வி பயத்தில் முதல்வர்"– மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சனம் தோல்வி பயத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசி வருவதாகவும், திமுகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். திருச்சி பஞ்சப்பூர் அருகே வரும் 11ம் தேதி பிரதமர் பங்கேற்க்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மத்திய ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சினிமா நடிகரை பார்க்க வரும் கூட்டமும், அரசியல் தலைவர்களை பார்க்க வரும் கூட்டம் வேறு எனவும், நடிகர்களை பார்க்க விரும்புவர்கள் ஓட்டு போடுவார்களா என்று தெரியாது என்றும் குறிப்பிடுள்ளார்.

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாட்ஷா பலிக்காது.."

CM Stalin | Trichy | "நான் கைக்குழந்தையாக இருந்த போது..இதே திருச்சியில்.." | CM ஸ்டாலின் நெகிழ்ச்சி

Trichy | CM Stalin | கொடியேற்றிவிட்டு மாஸ் என்ட்ரி | CM ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு

BREAKING || உலகுக்கே நல்ல செய்தி... விலை திடீர் சரிவு

Politics | "நிமிடத்திற்கு ரூ.2.5 லட்சம் வீணடிப்பு.." அதிரவிட்ட எதிர்க்கட்சிகள் -அதிர்ந்த பார்லிமென்ட்