அரசியல்

தென் இந்தியாவில் பாஜக கால் பதித்தது - குஷ்பு டுவிட்

தென் இந்தியாவில் கால் பதித்த நாங்கள், தமிழகத்தில் கால் பதிக்கும் தூரம் தொலைவில் இல்லை என சமீபத்தில் பாஜகாவில் இணைந்த குஷ்பு டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி

தென் இந்தியாவில் கால் பதித்த நாங்கள், தமிழகத்தில் கால் பதிக்கும் தூரம் தொலைவில் இல்லை என சமீபத்தில் பாஜகாவில் இணைந்த குஷ்பு டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், தென் இந்தியாவில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளோம் என்பதற்கு ஐதராபாத் தேர்தல் ஒரு சான்றாகும் என்றும், 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைவோம் என்றும் தெரிவித்து உள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்